Sunday 4 January 2015

இணையப் புதையல் !

       G.SELVAM        MOBILE NO. : 9786314039

     இன்று வரை நாம் இணையத்தை எப்படியெல்லாமோ பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் இணையத்தின் மூலம் பணம் சம்பாதித்து இருக்கிறோமா? அப்படி ஒரு வாய்ப்பு இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்தே இருக்காது. அதுவும் ஒரு பைசா கூட மூலதனமின்றி பணம் சம்பாதிக்கலாம் என்பது எவ்வளவு ஆச்சரியமான தகவல் . அதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது அல்லவா? இந்த இணைய தளத்தின் நோக்கமே அதுதானே!

     நம்மில் பலர்,  இணையத்தில் சம்பாதிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வதற்காக இணையத்திலும் செய்தித்தாள்களிலும் வந்த பல விளம்பரங்களை நம்பி பல ஆயிரங்களை செலவழித்திருக்கிறோம். டிசைன், டிசைன்- ஆக ஏமாந்து போய் இஞ்சி தின்ற எதுவோ போல் விழித்துக் கொண்டிருக்கிறோம். இனி அந்த நிலை நமக்கு வேண்டாம். இந்த இணைய தளத்தின் மூலமாக எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

     முதலில் ஒன்றை மட்டும் நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு தெரிந்த நல்ல வழிமுறைகளை பயன்படுத்தி நேர்மையாக, யாரையும் ஏமாற்றாமல், சம்பாதிக்கப் போகிறோம் என்பதுதான் அது. எனவே இந்த வழிமுறைகளை பயன்படுத்தி ஒரே நாளில் பணக்காரன் ஆகிவிட முடியாது என்பது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். இந்த வேலையை ஆரம்பித்த முதல் 90 நாட்கள் நமக்கு மிக முக்கியமான காலகட்டமாகும். பொறுத்தார் பூமி ஆள்வார்! என்னும் பழமொழி உங்கள் அனைவருக்கும் நன்கு புரிந்திருக்கும்.

    இந்த முதல் 90 நாட்கள் நாம் எவ்வளவு பொறுமையாக இருக்கிறோம் என்பதை இந்த நிறுவனங்கள் நம்மிடம் எதிர் பார்க்கின்றன. கண்டிப்பாக இந்த வேலையை வெறுத்துப் போய் பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிப் போய்விட வேண்டும் என்பதுதான் அந்த நிறுவனங்களின் எண்ணம். அனால் அப்படி இல்லாமல் நாம் பொறுமையோடு இருந்து இந்த வேலைகளை தொடர்ந்து செய்தோமென்றால், இதே நிறுவனங்கள் நமக்கு அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரங்களாக மாறிவிடுகின்றன.

  சரி இணையத்தின் மூலமாக சம்பாதிக்கும் வழிமுறைகள் பல இருந்தாலும், முதலில் ஒரு சுலபமான வழிமுறையை தெரிந்த கொள்வோம். PTC ( PAID TO CLICK ) எனப்படும் எளிமையான வேலைதான் அது. இன்று விளம்பரங்கள் இந்த உலகத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றன என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த விளம்பரங்கள் இன்று இணைய தளங்களிலும் ஆட்சி செய்து கொண்டு உள்ளன. இதைத்தான் உலகம் முழுவதிலும் உள்ள தயாரிப்பு நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும், ஏன் இவர்களோடு சேர்ந்து நாமும் பயன்படுத்திக் கொண்டு பயனடைகிறோம். இப்படிப்பட்ட விளம்பர தளங்கள் இன்று இணையத்தில் ஆயிரக் கணக்கில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தித் தான் நாமும் பணம் சம்பாதிக்கப் போகிறோம்.

   சரி இப்போது இணையத்தில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் சில விளம்பர நிறுவனங்களின் பட்டியலைப் பார்ப்போமா? ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமான சில நிறுவங்களைப் பற்றி மட்டும் இந்த பதிவில் நாம் காணலாம்.

  இன்று வரை நேர்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் சில PTC நிறுவனங்களின் பட்டியல்:-

1.       NEOBUX



2.       CLIXSENSE



3.       CLIXFEVER



4.       BUXVERTISE



5.       BUXBERY



6.       KAYADS



7.       PTCSTAIR



8.       GRAND BUX



9.       PAYADOO



10.       EIGHTCLIX




    மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முதலில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எப்படி இணைவது என்று கேட்கிறீர்களா? மேலே உள்ள பேனர்களைக் ( படங்களை ) கிளிக் செய்தால், நீங்கள் நேரடியாக அந்த தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு நீங்கள் Register என்ற பகுதியை கிளிக் செய்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

     பதிவு செய்வதிலோ, அல்லது வேறு விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதிலோ உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள். பதிவு செய்து கொண்டபின் உங்கள் username விவரத்தோடு என்னை தொடர்பு கொள்ளுங்கள். பணி தொடர்பான விவரங்களை உங்களுக்கு அளிப்பதோடு அது தொடர்பான TRAINING MATERIALS- ம் உங்கள் EMAIL முகவரிக்கு அனுப்பி வைப்பேன்.

    ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் மேலே காணப்படும் BANNER படங்களை கிளிக் செய்து சேருபவர்களுக்கு மட்டுமே என்னுடைய TRAINING PROGRAM – ல் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு செய்தால் மட்டுமே என்னுடைய REFERRAL LIST –ல் உங்களின் பெயர் இடம் பெறும். எனவே இந்நிறுவனங்களில் இணைந்த பின் உங்களுடைய USERNAME –உடன் என்னை தொடர்பு கொள்ளவும்.

    என்னுடைய அடுத்த பதிவுகளில் மேலும் சில நிறுவனங்களை பற்றி தெரிவிக்கக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் !


MY CONTACT DETAILS:-

MOBILE NO  :  9786314039

EMAIL           : sabariselvam1993@gmail.com


No comments:

Post a Comment